Pages

Saturday, October 29, 2011

அமோகமாக விற்பனையாகும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய i - Phone 4S

Best Blogger Tips
ஆப்பிள் நிறுவனத்தின் ஜபோன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஃபோன் 4S விற்பனைக்கு வந்த மூன்று தினங்களுக்குள் நான்கு மில்லியன் புதிய ஃபோன் 4S களை விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
தற்போது இந்த புதிய ஐஃபோன் 4S அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மெனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய இராஜ்யத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இன்னும் 22 நாடுகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது.
 சிரி என்ற நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த ஜஃபோனில் 200 க்கும் மேற்பட்ட புதிய அம்சங்கள் இருக்கிறதாக கூறப்படுகிறது.
புதிய ஐஃபோன் 4S ன் சிரி தொழிநுட்பம் ஒரு பார்வை:

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget