Pages

Saturday, October 15, 2011

633 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஸ்கைப் 40,000 கோடிக்கு விலை போனது

Best Blogger Tips
இன்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையில் முன்னணியில் இருப்பது ஸ்கைப். வீடிளோ சற், இன்டர்நெட்டிலிருந்து தொலைபேசியில் பேசுவது, இன்டர்நெட்
மூலமான வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகில் பல மில்லியன் மக்களால் இந்த சேவைகள பயன்படுத்தப்பட்டு வருகின்றன்.


இந்த நிலையில் இந்த நிறுவனத்தை இந்திய மதிப்பில் ரூ. 40,000 கோடிக்கு வாங்கியுள்ளது மைக்ரோசாப்ட். இதையடுத்து ஸ்கைப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டோனி பேட்ஸ், மைக்ரோசாப்ற்; நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, ஸ்கைப் செயல்பாட்டை நிர்வகிப்பார்.


2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்கைப் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் 633 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News: Yarlmuslim

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget